உயர்தர பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு

Loading… 2022ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று(02.01.2023) ஆரம்பமாகின்றது. இந்நிலையில் ஜனவரி 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உயர்தர பரீட்சை தொடர்பில் புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். குறிப்பிட்ட திகதியில் உயர்தர பரீட்சையை நடத்துவதற்கு பரீட்சை திணைக்களம் செயற்பட்டு வருவதாக புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். Loading… உயர்தர பரீட்சைஇது தொடர்பில் அவர் கூறுகையில், உயர்தர பரீட்சையை நடத்துவதற்கு பரீட்சை திணைக்களம் … Continue reading உயர்தர பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு